ரீ என்ட்ரி ஆகிறார் ஜெனிலியா! | ஜெனிலியா, genilia

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (04/02/2014)

கடைசி தொடர்பு:17:25 (04/02/2014)

ரீ என்ட்ரி ஆகிறார் ஜெனிலியா!

'பாய்ஸ்', 'சச்சின்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'வேலாயுதம்' ஆகிய தமிழ்ப் படங்களிலும், நிறைய தெலுங்குப் படங்களிலும் நடித்தவர் ஜெனிலியா.

துறு துறு நடிப்பாலும், குறும்புத்தனமான எக்ஸ்பிரஷன்களாலும் அதிகம் ஈர்த்தவர்.

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டதால், நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார்.

அதற்குப் பிறகு சல்மான் கானின் 'ஜெய் ஹோ' படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்க, ஜெனிலியாவிற்கு வாய்ப்பு வந்தது.

வந்த வாய்ப்பை விட மனசில்லாத ஜெனி, காதல் கணவர் சம்மதத்துடன் நடிக்க முன்வந்தார்.

தற்போது சல்மான் கான் தம்பி அர்பாஸ் கான் தயாரிக்கும் 'டாலி கி டோலி' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார்.

தற்போது ஜெனிலியாவுக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டதால், தொடர்ந்து நடிப்பேன் என்கிறார்.

ல்மான் கானின் ஜெய் ஹோ மூலம் வெளிப்பட்டது. அந்த படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும். இதுதான் சான்ஸ் என்று ஓகே சொல்லிவிட்டார்.  இந்த ஒரு படம்தான் நடிப்பேன் என்று தாஜா செய்து ரித்தேஷிடம் சம்மதம் பெற்றார். ஷூட்டிங் பளபளப்பு ஜெனிலியாவை மீண்டும் கவ்விக்கொண்டது. தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் சல்மான்கானின் தம்பியும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் தான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற படத்தில் ஜெனிலியாவுக்கு 2வது நாயகியாக நடிக்க வாய்ப்பு தர முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ஹீரோயினாக சோனம் கபூர் நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் வாய்ப்பை தவறவிட மனமில்லாமல் ஜெனிலியா ஓகே சொல்லி இருக்கிறாராம். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12392&id1=3#sthash.lICamKIt.dpuf

நீங்க எப்படி பீல் பண்றீங்க

டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close