சிறந்த புதுமுக நடிகருக்கான விருது பெற்ற தனுஷ்! | Dhanush, IIFA2014, Raanjhanaa,Anand.L.Rai, தனுஷ், ராஞ்னா, ஆனந்த் எல்.ராய்,

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (28/04/2014)

கடைசி தொடர்பு:13:20 (28/04/2014)

சிறந்த புதுமுக நடிகருக்கான விருது பெற்ற தனுஷ்!

2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது தனுஷிற்கு கிடைத்துள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்த படம் "ராஞ்சனா". இப்படம் பாலிவுட்டில் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதே படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு "அம்பிகாபதி" என்ற பெயரில் வெளியானது.

இப்போது இதே படத்தின் மூலம் பாலிவுட்டில் தனுஷ் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் வென்றிருக்கிறார். மேலும் தனுஷ் தற்போது பால்கி இயக்கிவரும் பாலிவுட் படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close