13 விருதுகள் வென்ற "பாஹ் மில்கா பாஹ்" | IIFA 2014, Bhaag milkha bhaag, Raanjhanaa, Ram Leela, பாஹ் மில்கா பாஹ், ராஞ்சனா, ராம் லீலா

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (28/04/2014)

கடைசி தொடர்பு:15:33 (28/04/2014)

13 விருதுகள் வென்ற "பாஹ் மில்கா பாஹ்"

2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விருதுகளின் பட்டியல் இதோ,

சிறந்த படம்: பாஹ் மில்கா பாஹ்

சிறந்த இயக்குநர்: ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த நடிகர்: ஃபர்ஹான் அக்தர் (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த நடிகை: தீபிகா படுகோனே (சென்னை எக்ஸ்பிரஸ்)

சிறந்த எண்டெர்டெய்னர்: தீபிகா படுகோனே

சிறந்த புதுமுக நடிகர்: தனுஷ் (ராஞ்சனா)

சிறந்த புதுமுக நடிகை: வாணி கபூர் (சுத்தேசி ரொமேண்ஸ்)

சிறந்த துணை நடிகர்: ஆதித்யா ராஜ் கபூர் (ஏ  ஜவானி ஹை திவானி)

சிறந்த துணை நடிகர்: திவ்யா டுட்டா (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த நகைச்சுவை நடிகர்: அர்ஷாத் வர்ஷி (ஜாலி எல்.எல்.பி)

சிறந்த வில்லன் நடிகர்: ரிஷி கபூர் (டி-டே)

வாழ்நாள் சாதனையாளர் விருது: சத்ருகன் சின்ஹா

சிறந்த பின்னணிப்பாடகர்: அர்ஜித் சிங் (தும் ஹி ஹோ - ஆஷிக்2)

சிறந்த பின்னணிப்பாடகி: ஸ்ரேயா கோஷல் (சுன்ரஹா ஹே - ஆஷிக்2)

சிறந்த பாடலாசிரியர்: மிதுன் (தும் ஹி ஹோ - ஆஷிக்2)

சிறந்த கதை: பர்ஷூன் ஜோஷி (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த ஒளிப்பதிவு: பினோத் பிராடன் (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த திரைக்கதை: பர்ஷூன் ஜோஷி (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த வசனம்: பர்ஷூன் ஜோஷி (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த படத்தொகுப்பு: பி.எஸ்.பார்தி (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த நடனவடிவமைப்பு: ரெமோ டிஸேசா (ஏ  ஜவானி ஹை திவானி)

சிறந்த சண்டை பயிற்சி: ஷாம் கெளஷல் & டோனி சிங் சுயி தங் (கிரிஷ் 3)

சிறந்த ஒலியமைப்பு: நகுல் காமட் (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த ஒலிப்பதிவு: வினோத் வர்மா (லுங்கி டேன்ஸ் - சென்னை எக்ஸ்பிரஸ்)

சிறந்த ஒலிக்கலவை: அனூப் தேவ் (சென்னை எக்ஸ்பிரஸ்), டிபாஜிட் சங்மை (பாஹ் மில்கா பாஹ்)

சிறந்த பின்னணி இசை: ஷங்கர்-எஷ்ஹான்-லாய் (பாஹ் மில்கா பாஹ்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close