2013ம் ஆண்டின் சிறந்த புதுமுக நடிகர் தனுஷ்! | I Times, Dhanush, RamCharan, Thamanna, Tapsee, VaniKapoor, ஐ டைம்ஸ், தனுஷ், ராம்சரண், தமன்னா, டாப்ஸி, வாணிகபூர்

வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (26/07/2014)

கடைசி தொடர்பு:12:41 (26/07/2014)

2013ம் ஆண்டின் சிறந்த புதுமுக நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் இந்தி சினிமா வரை  சென்று தன் திறமையை நிரூபித்துக் கொண்டிருப்பவர் தனுஷ்.

சமீபத்தில் ஐ டைம்ஸ் இணையதளம் 2013ம் ஆண்டுக்கான கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்டது. இதில்,  'ராஞ்சனா' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆன தனுஷ், புதுமுக நடிகர்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

மற்ற புதுமுக நடிகர்களின் தரவரிசை:

2. சுஹட் சிங் - கை போச்சே                                                     

3. மனிஷ் பால் - மிக்கி வைரஸ்

4. கிரிஷ் குமார் - ராமையா வஸ்த்தாவையா                             

5. ராம் சரண் - ஜான்ஜீர்

6. சல்மான் யூசுஃப் கான் - ஏபிசிடி                                              

7. ஹுசைன் - ஸ்ரீ

8. ஜிதின் - வார்னிங்                                                                   

9. கரண் குந்தரா - ஹாரர் ஸ்டோரி

10. தனுஜ் விர்வனி - லவ் யூ சோனியோ

 

 

 சிறந்த புதுமுக நடிகைக்கான தரவரிசை:

1. வாணி கபூர் - சுத் தேசி ரொமான்ஸ்                                     

2. தமன்னா - ஹிம்மத்வாலா

3. டாப்ஸி - சாஸ்மி பத்தூர்                                                    

4. அமைரா - இஷ்க்

5. ரியா சக்ரபர்த்தி - மேரா டேட் கி மாருதி                               

6. பூனம் பாண்டே - நஷா

7. ஊர்வசி - சிங் சாப் தி கிரேட்                                                  

8. எலி அவ்ரம் - மிக்கி வைரஸ்

9. நேஹா - லவ் யூ சோனியோ                                                

10. பல்லவி - பேஷ்ரம்

மேலும், இளைஞர்களைக் கவர்ந்த 10 படங்களில் 'யே ஜவானி ஹை திவானி', 'ஆஷிக் 2', 'ஏபிசிடி' ஆகிய படங்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close