ஜப்பானில் சாதனை படைக்கும் 'இங்லீஷ் விங்லீஷ்! | sridevi,jappan,3 idiots,english vinglish,ஸ்ரீதேவி, ஜப்பான், 3 இடியட்ஸ், இங்கிலீஷ், விங்கிலீஷ்,

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (04/08/2014)

கடைசி தொடர்பு:15:57 (04/08/2014)

ஜப்பானில் சாதனை படைக்கும் 'இங்லீஷ் விங்லீஷ்!

ஸ்ரீதேவி நடித்து 2012ம் வருடம் வெளியான படம் 'இங்லீஷ் விங்லீஷ்' . கௌரி ஷிண்டே இயக்கத்தில் வெளியான இந்தப்  படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படத்தை ஜப்பானில் நடைபெற்ற பெண்கள் திரைப்பட விழாவில் கடந்த 2013 ஆகஸ்டில் திரையிட்டனர். அப்போதே படத்திற்கு மிகுந்து வரவேற்ப்பு கிடைத்தது.

ஜப்பானில் 33 திரையரங்குகளில் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி 'இங்லீஷ் விங்லீஷ்'  வெளியானது. வெளியான தேதி முதல் இன்று வரை எதிர்பாராத அளவு வசூலைக் குவித்து வருகிறது..

ஜப்பானில் வெளியாகி அதிக வசூல் குவித்த இந்திப் படங்களில் '3இடியட்ஸ்' படத்தையடுத்து, 'இங்லீஷ் விங்லீஷ் ' படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close