ரஜினி பிறந்தநாளில் ரிலீஸ் ஆகுமா லிங்கா? | linga, rajini, aamir khan, k.s.ravikumar, sonakshi sinha, anushka, peekay,pk, லிங்கா, ரஜினி, ஆமிர்கான், கே.எஸ்.ரவிக்குமார், சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா,பிகே.

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (05/08/2014)

கடைசி தொடர்பு:12:06 (05/08/2014)

ரஜினி பிறந்தநாளில் ரிலீஸ் ஆகுமா லிங்கா?

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துவரும் படம் 'லிங்கா'. ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி அன்று உலகம் முழுவதும் 'லிங்கா' படத்தை வெளியிட  முடிவு செய்துள்ளனர்.

அதேவேளையில் விது வினோத், மற்றும் யுடிவி தயாரிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடித்துவரும் 'பிகே' படம் டிசம்பர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அமீரின் வித்தியாச நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் உலகம் முழுக்க சுமார் 3500 திரையரங்களில் வெளியாக உள்ளது.

'லிங்கா' வெளியாகி ஒரே வாரத்தில் 'பிகே' ரிலீஸ் என்பதால் வடஇந்திய திரையரங்குகள் கிடைக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close