தூம் 3 சாதனையை முறியடிக்குமா கிக்? | கிக்,தூம் 3, சல்மான்கான், ஆமிர்கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், காத்ரீனா கைஃப், kick, dhoom3 , salman khan, aamir khan,

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (05/08/2014)

கடைசி தொடர்பு:18:47 (05/08/2014)

தூம் 3 சாதனையை முறியடிக்குமா கிக்?

சல்மான்கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், ரன்தீப் ஹூடா நடித்து கடந்த ஜூலை 25ம் தேதி வெளியான படம் 'கிக்'.தெலுங்கில் ரவி தேஜா, இலியானா நடித்து வெளியான 'கிக்' படத்தின் ரிமேக் தான் இந்த இந்தி 'கிக்'.

இதே படம் தமிழில் ஜெயம் ரவி தமன்னா நடித்து 'தில்லாலங்கடி' ஆக வெளியானது. தற்போது சல்மானின் 'கிக்' வெளியான ஒரு வாரத்தில் 200 கோடி வசூலைக் குவித்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான அமீர் கானின் 'தூம் 3' படத்தின் சாதனை 500 கோடியாக  இருக்கும் நிலையில், அதிக வசூல் குவித்த படங்களின் வரிசையில் 'தூம் 3' படத்தின் சாதனையை எந்தப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை.

தற்போது வசூல் வேட்டையில் இருக்கும் 'கிக்' , 'தூம் 3' படத்தைப் போல  வசூலைக் குவித்து வருவதால் 'தூம் 3' படத்தின் சாதனையை 'கிக்' முறியடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close