அமிதாப்புக்கு முகநூலில் 1.50 கோடி லைக்குகள்! | amitabh bachchan , facebook, viral, bollywood, salman khan, aamir khan, shahruk khan, akshay kumar

வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (23/08/2014)

கடைசி தொடர்பு:12:47 (23/08/2014)

அமிதாப்புக்கு முகநூலில் 1.50 கோடி லைக்குகள்!

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு கோடியே 50 லட்சத்துக்கு மேல் லைக்குகள் பெற்று முகநூலில் முன்னணியில் இருக்கிறார்.

பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்‌ஷய் குமார், மற்றும் அமீர் கான் முகநூல் பக்கங்களைக் காட்டிலும் அதிக லைக்குகள் பெற்றுள்ளார் அமிதாப்.

முகநூலில் அதிக லைக்குகள் பெற்ற முதல் பாலிவுட் நடிகர் சல்மான் கான் . அவரது முகநூல் பக்கம் ஒரு கோடியே 91 லட்சத்துக்கும் மேல் லைக்குகள் பெற்றுள்ளன. சல்மானைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இப்போது அமிதாப் பச்சனே இடம் பிடித்துள்ளார்.

இதற்கு ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள அமிதாப் '' வெறும் 689 நாட்களுக்கு முன்புதான் நான் முகநூல் பக்கம் துவங்கினேன் . எனக்கு ஆதரவுகள் அளித்த ரசிகர்களுக்கு நன்றி '' என்று தெரிவித்துள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close