வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (17/11/2014)

கடைசி தொடர்பு:14:39 (17/11/2014)

தூம்-4ல் ஷாரூக் மகன் ?

ஷாரூக்கான் மூத்த மகன் ஆர்யன் கான்  பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

ஷாரூக்கின் மூத்த மகன் ஆர்யன்கான் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’தூம்-4’ படத்தில் அறிமுகமாகப் போகிறாராம்.

           

தனது பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த கவனமாக இருக்கும் ஷாரூக், மகனுக்கு 21 வயதான பின்பு தான் நடிக்க வைக்கவேண்டும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆர்யன்  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்