வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (03/12/2014)

கடைசி தொடர்பு:13:13 (03/12/2014)

ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் நடிக்கும் ’ஏய் தில் ஹை முஷ்கில்’ !

தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாக உள்ள படம் ’ஏய் தில் ஹை முஷ்கில்’. 

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் , அனுஷ்கா ஷர்மா நடிக்கின்றனர். ஜூன் 3, 2015ல் இந்தப் படத்தின் வெளியீட என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

கரண் ஜோஹர் இயக்கத்தில் இது 7வது படமாக இருப்பினும் ஐஸ்வர்யா ராய், ரன்பீர், அனுஷ்கா ஷர்மாவை இயக்கப்போவது இதுவே முதல் முறை. இப்படத்திற்கு ப்ரிதம் இசையமைக்கிறார் . 

காதல் மற்றும் உறவுகள் குறித்த ஆழமான பதிவாக இப்படம் இருக்கும் என்று இயக்குநர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்