வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (08/12/2014)

கடைசி தொடர்பு:17:38 (08/12/2014)

'நடிப்பதற்காகப் பிறந்தவர்!' - அக்‌ஷராவைப் புகழும் இயக்குநர்!

கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷராவும் இந்தியில் ’ஷமிதாப்’ படம்  மூலம் சினிமாவில் அறிமுகம் ஆவது யாவரும் அறிந்ததே.

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன் , தனுஷ் , அக்‌ஷரா நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.  நடிகர்கள் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் பற்றி  ஷமிதாப் படத்தில் பால்கி பதிவு செய்கிறார்.

''அக்‌ஷரா நடிப்பிற்காகப் பிறந்தவர். அப்பா கமல், அம்மா சரிகா இருவரின் சிறப்பும் அக்‌ஷராவிடம் உள்ளது. இந்தப் படத்தில் மிகவும் கடினமான கதாபாத்திரம் எனினும் அக்‌ஷரா அந்த பாத்திரத்தை மிக எளிதாக நடித்துள்ளார்.'' என்று அக்‌ஷராவைப் புகழ்கிறார் பால்கி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்