2015 ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியல் வெளியீடு! | ஆஸ்கார் விருது, oscar awards

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (19/01/2015)

கடைசி தொடர்பு:13:04 (19/01/2015)

2015 ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியல் வெளியீடு!

லாஸ் ஏங்கல்ஸ்: 87வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்கள்:

சிறந்த திரைப்படம்: 


பேர்ட்மேன்
பாய்ஹூட்
செல்மா
தி தியரி ஆஃப் எவ்ரிதிங்
தி இமிடேஷன் கேம்
தி புடாபஸ்ட் ஹோட்டல்
அமெரிக்கன் ஸ்நிப்பர்
விப்லாஷ்

சிறந்த நடிகைகள்

ஜூலியானே மூரே
பெலிசிட்டி ஜோன்ஸ்
ரோசமண்ட் பைக்
ரீஸ் விதர்ஸ்பூன்
கோடில்லர்டு

சிறந்த நடிகர்கள்

மைக்கேல் கேட்டன்
எட்டி ரெட்மெயின்
பெனடிக் கம்பர்பேட்ச்
ஸ்டீவ் கேரல்
பிரெட்லி கூப்பர்


சிறந்த இயக்குனர்கள்

அலிஜான்ட்ரோ கொன்சாலெஸ்
ரிச்சர்டு லிங்க்லேட்டர்
வெஸ் ஆண்டர்சன்
மார்டன் டில்டம்
பென்னட் மில்லர்


சிறந்த அனிமேஷன் திரைப்படங்கள்

பிக் ஹீரோ 6
ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன் 2
தி பாக்ஸ்டிரால்ஸ்
தி டேல் ஆஃப் தி பிரின்சஸ் ககுயா
சாங் ஆஃப் தி ஸீ

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close