ஃபிலிம் பேர் விருதுகள் 2014 பட்டியல் அறிவிப்பு !
கடந்த வருடத்திற்கான ஃபிலிம் பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 60வது ஃபிலிம் பேர் விருதுகளின் வெற்றிப் பட்டியல் இதோ,
சிறந்த நடிகர் : ஷாகித் கபூர் - ஹைதர்
சிறந்த நடிகை : கங்கனா ரனாவத்- குயின்
சிறந்த படம் : குயின்
சிறந்த இயக்குநர் : விகாஸ் பாஹி - குயின்
விமர்சனம் (Critics)
சிறந்த படம் - அன்கான் டெக்கி
சிறந்த நடிகர் - சஞ்சய் மிஸ்ரா - அன்கான் டெக்கி
சிறந்த நடிகை - அலியா பட் - ஹைவே
சிறந்த குணச்சித்திர நடிகர் - கே.கே.மேனன் - ஹைதர்
சிறந்த குணச்சித்திர நடிகை - தபு - ஹைதர்
சிறந்த கதை - ராஜட் கபூர் - அன்கான் டெக்கி
சிறந்த வசனம் - அப்ஹிஜித் ஜோஷி மற்றும் ராஜ்குமார் ஹிரானி - பிகே
சிறந்த திரைக்கதை - ராஜ்குமார் ஹிரானி மற்றும் அப்ஹிஜித் ஜோஷி - பிகே
சிறந்த அறிமுக இயக்குநர் - அபிஷேக் வர்மன் - 2ஸ்டேட்ஸ்
சிறந்த அறிமுக நடிகர் - ஃபாவத் கான் - குப்சுரத்
சிறந்த அறிமுக நடிகை - கிரிடி சனோன் - ஹிரோபன்டி
வாழ்நாள் சாதனையாளர் விருது - காமினி குஷால்
சிறந்த இசையமைப்பாளர் - சங்கர் ஈஷான் - 2 ஸ்டேட்ஸ்
சிறந்த வரிகள் - ராஷ்மி சிங் - முஷ்குரனே கி வாஷா - சிட்டி லைட்ஸ்
சிறந்த நடனம் - அஹ்மத் கான் - ஜும்மி கி ராட் - கிக்
சிறந்த பின்னனி இசை - அமிட் டிரிவிடி - குயின்
சிறந்த சண்டை - ஷாம் குஷால் - குன்டே
சிறந்த ஒளிப்பதிவு - பாபி சிங் - குயின்
சிறந்த எடிட்டிங் - அப்ஹிஜிட் கோகேட் மற்றும் அனுராக் காஷ்யாப் - குயின்
ஃபிலிம் பேர் விருதுகள் ஆல்பத்திற்கு : http://cinema.vikatan.com/articles/news/40/8592