காத்ரீனா, ரன்பிர் விரைவில் திருமணம்? | Katrina , Ranbhir gonna get marriage soon?

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (30/04/2015)

கடைசி தொடர்பு:10:55 (30/04/2015)

காத்ரீனா, ரன்பிர் விரைவில் திருமணம்?

பாலிவுட் டால் காத்ரீனாவுக்கும், ரன்பிருக்கும் இடையில் காதல், எனவும் விரைவில் திருமணம் எனவும் பாலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. 

இதுகுறித்து ரன்பிர் கூறுகையில், நான் காதலிப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் திருமணம் செய்யவிருப்பது 6 வருடங்களுக்கு முன்பே உறுதியாகிவிட்டது. ஆனால் மீடியா இதை கிசுகிசுவக பரப்புவதில் எனக்கு உடன்பாடில்லை. எனினும் திருமணம் குறித்து இவ்வளவு விரைவில் அறிவிப்பதும் தகுந்த விஷயம் அல்ல. கண்டிப்பாக திருமண தேதியை அறிவிப்போம். அதே சம்யம் நீங்களாக தேதிகளை முடிவு செய்து பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார். 

பெண் யார் என்று ரன்பிர் சொல்லவில்லை என்றாலும் சர்வதேச ட்ரிப் ஒன்றில் நீச்சல் உடையில் ரன்பிர், மற்றும் காத்ரீனாவின் புகைப்படங்க்ள் வெளியானதை மறுக்க முடியாது. என்பதால் இந்த வருட இறுதியில் இவர்களின் திருமண தேதி வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close