ராணாவை ஏன் சினிமாவில் நடிக்க சொன்னேன் என்பது இப்போது புரியும்...பாகுபலி குறித்து சல்மான் கான்! | Salman Khan Appreciated Baahubali!

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (13/07/2015)

கடைசி தொடர்பு:13:01 (13/07/2015)

ராணாவை ஏன் சினிமாவில் நடிக்க சொன்னேன் என்பது இப்போது புரியும்...பாகுபலி குறித்து சல்மான் கான்!

 ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் , சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாகுபலி’. படத்தை பார்த்த பாலிவுட்டின் டாப் ஸ்டார் சல்மான் கான் ’பாகுபலி’ படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், அவர் மிகவும் ரசித்ததாகவும் கூறியுள்ளார். 

மேலும் ராணாவை ஏன் நான் சினிமாவில் நடிக்க சொன்னேன் என்பது இப்போது வருக்கு புரிந்திருக்கும். ரானா சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேண்டும் என விரும்பினார் என கூறி பாகுபலி படம் குறித்தும் தனது நண்பர் ராணாவின் நடிப்பு குறித்தும் சல்மான் கான் புகழ்ந்து பேசியுள்ளார்.

பாகுபலி குறித்து சல்மான் கான்  பேசும் வீடியோ:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close