பிரபு தேவா , அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன் கூட்டணியில் ’சிங் ஈஸ் ப்ளிங்’ கலக்கும் போஸ்டர்கள்!

பிரபு தேவா இயக்கத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன் , நடிக்கும் புதிய படம் ‘சிங் ஈஸ் ப்ளிங்’. ஆக்‌ஷன் கதைக்களமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ட்விட்டர், முகநூல் என வைரலாக பரவி வருகிறது.

ஸ்ருதி ஹாசனைத் தொடர்ந்து எமி ஜாக்ஸனும், விஜய், தனுஷ் , இந்தியில் அக்‌ஷய் குமார் என செம பிசியாக நடித்து வருகிறார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!