இந்தப் பொண்ணுக்கு என்ன ஒரு தைரியம் பாருங்க! | What a bold singing of Anushka Sharma!

வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (21/08/2015)

கடைசி தொடர்பு:11:40 (21/08/2015)

இந்தப் பொண்ணுக்கு என்ன ஒரு தைரியம் பாருங்க!

2010 ஆண்டு வெளியான டாப் ஹிட் பாப் பாடல் ரோலிங் இன் தி டீப். பிரிட்டன் நாட்டின் பாப் பாடகர் மற்றும் ரெக்கார்டிங் ஆர்டிஸ்ட் அடெல் பாடிய இந்த பாடல் யூடியூபின் மெகா ஹிட் வைரல் பாடல். இதுவரை சுமா 69 கோடி மக்களை ஈர்த்த பாடல் நம்மூர் அனுஷ்கா ஷர்மாவை ஈர்க்காமல் இருக்குமா.

தன்னை மறந்து இந்தப் பாடலை உணர்வுப் பூர்வமாக அவர் பாடிய வீடியோ மற்றும் கடைசியில் அவர் கொடுத்த முக பாவனைகள் என ட்விட்டர், முகநூல், யூடியூப் என செம ஹிட்டாக பரவி வருகிறது. மேலும் இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அனுஷ்கா ஷர்மா ’தங்கத்தைக் கண்டுபிடித்துள்ளேன்.. ரொம்பக் கேவலமாக பாடல் பாடிய தருணம் , அதிலும் எந்த பயமும் இன்றி பாடியுள்ளார்.

 

found gold ! Unabashed bad singing with no fear OR concern for the health of peeps around #ThrowBack

Posted by Anushka Sharma on Wednesday, August 19, 2015

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close