பிரமிப்பூட்டும் ஷாருக்கானின் அரண்மனை போன்ற வீடு (படங்கள் இணைப்பு) | Sharukh Khan's New Mannat Bungalow In Bandra

வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (31/08/2015)

கடைசி தொடர்பு:17:05 (31/08/2015)

பிரமிப்பூட்டும் ஷாருக்கானின் அரண்மனை போன்ற வீடு (படங்கள் இணைப்பு)

இவரது பங்களாவின் பெயர் ‘மன்னத்’. மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது. இவருடைய மாளிகை 12 வருடங்களுக்கு முன்பு வாங்கியது.

அப்போதைய விலைக்கே பல கோடிகளைக் கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த வீட்டின் வெளிப்புற, உட்புற தோற்றத்தை மாற்றியமைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாம்.

நீச்சல் குளம், மினி திரையரங்கு, மினி ரெஸ்டாரண்ட், ஜிம், லைப்ரரி என சின்ன அரண்மனை பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் நிறைய பெயிண்டிங் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பங்களா தயாரான பின்னும் ஷாருக்கான் பழைய வீட்டில் இருந்து இந்த புதிய பங்களாவில் குடிபுகாமல் இருந்தார். நல்ல நாளுக்காக காத்திருந்தார்.

படங்கள் வெற்றியடையத் தொடங்கியதும், புது மாளிகைக்கு வந்துவிட்டார் ஷாருக்.

அப்புறமென்ன கிங் கானின் அரண்மனைனு ரசிகர்கள் வெளிய நின்னு செல்ஃபி, புகைப்படங்கள்னு எடுத்து நெட்ல விட ஆரம்பிச்சுட்டாங்க. 12 வருடங்களுக்கு முன்னாடியே 1.30 கோடினா, அப்ப இப்போ.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close