வைரலாகும் சல்மான்கானின் முத்தங்கள்! | Watch Viral Video of Salman Khan with a Cute Baby!

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (12/09/2015)

கடைசி தொடர்பு:18:06 (12/09/2015)

வைரலாகும் சல்மான்கானின் முத்தங்கள்!

இணைய ஆக்கிரமிப்பு சினிமா பிரபலங்களின் அன்றாட பணிகளைக் கூட இப்போதெல்லாம் இணையத்தில் ட்ரெண்டாக்கி விடுகின்றன. அப்படித்தான் பாலிவுட்டின் டாப் நாயகன் சல்மான் கான் ஒரு அழகான குழந்தையை மடியில் வைத்து முத்தம் கொடுக்க அதை ரசிகர்கள் படமெடுத்துள்ளனர். 

இன்ஸ்டகிராமில் வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குழந்தைக்கு அவர் கையில் முத்தங்களை வழங்க, அந்தக் குழந்தை ஆச்சர்யத்தில் சல்மானை வெறித்துப் பார்க்க அடுத்தடுத்து தன்னை அறியாது அந்தக் குழந்தைக்கு சல்மான் முத்தங்கள் கொடுக்க அந்தக் குழந்தை கடைசியாக ஒரு சின்னப் புன்னகையை உதிர்க்க வீடியோ நிறைவடைகிறது. சல்மானின் ஸ்வீட் கிஸ்ஸஸ் என சமூக வலைகளில் வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோ. 

வீடியோவிற்கு: 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close