இந்திய அளவில் புதிய உயரம் தொட்ட அமிதாப்பச்சன் | Amitabh reached 2 crore followers on twitter

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (23/03/2016)

கடைசி தொடர்பு:18:01 (23/03/2016)

இந்திய அளவில் புதிய உயரம் தொட்ட அமிதாப்பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்துள்ளது வைரலாகியுள்ளது.

இது குறித்து அமிதாப், ‘அடேங்கப்பா..’ இரண்டு கோடி! அனைவருக்கும் நன்றி. இனி 3 கோடியை நோக்கி...யுவர் டைம் ஸ்ட்ராட்ஸ் நவ் என்ற பதிவுடன் இந்த மகிழ்ச்சி தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2010 ம் ஆண்டு டிவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்த அமிதாப்பச்சன் தற்போது வரை தனது அபிமானிகளுடன் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில், ட்விட்டரில் அமிதாப்பை அடுத்து 1.86 கோடி ஃ பாலோயர்ஸ் நடிகர் ஷாருக் கானுக்கும், 1.69 கோடி ஃபாலோயர்ஸ் நடிகர் ஆமீர்கானுக்கும், 1.68 கோடி ஃபாலோயர்ஸ் நடிகர் சல்மான் கானுக்கும் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close