இப்படித்தான் சுஷாந்த் தோனியாக மாறினார்! #MSDhoni (Video) | Sushanth singh rajput's homework for dhoni movie

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (05/10/2016)

கடைசி தொடர்பு:10:04 (17/11/2016)

இப்படித்தான் சுஷாந்த் தோனியாக மாறினார்! #MSDhoni (Video)

”அவரைப் போல இவர்  நடிக்கவில்லை; வாழ்ந்திருக்கிறார்”

நூற்றாண்டுகளை கடந்த இந்த க்ளிஷே வாசகத்துக்கு மீண்டும் உயிர் தந்திருக்கிறார் தோனியாக நடித்த சுஷாந்த் சிங். தோனி படத்துக்காக அவர்பட்ட சிரமங்கள், பயிற்சிகளின் வீடியோ இது. படத்தை போல இதுவும் இன்ஸ்பைரிங்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்