Published:Updated:
கபில் தேவ் - ரன்வீர் சிங்... ஶ்ரீகாந்த் - ஜீவா... 1983 ரியல் அண்டு ரீல் ஹீரோஸ்! #VikatanPhotoCards

1983 உலகக்கோப்பை ரியல் அண்டு ரீல் #VikatanPhotoCards
1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83' படம் இந்தியில் தயாராகிறது. `ஏக்தா டைகர்', `பஜ்ரங்கி பாய்ஜான்' படங்களை இயக்கிய கபீர்கான் இந்தப் படத்தை இயக்குகிறார்.
1983 உலகக்கோப்பையில் விளையாடிய ரியல் ஹீரோஸின் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கும் ரீல் ஹீரோஸ் இவங்கதான்...!















விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான ஃபரூக் இன்ஜினியர், 1961 முதல் 1975 வரை இந்திய அணிக்காக விளையாடியவர். 1983 உலகக்கோப்பையின் போது வர்ணனையாளராக இருந்தே ஒரே இந்திய கிரிக்கெட்டர் இவர்.
