Published:Updated:

இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலத்தைக் கண்ணீரால் நனைத்த மக்கள்! | Photo Album

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இன்று மாலை மும்பையில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள், சச்சின் டெண்டுல்கர் தொடங்கி பிரதமர் மோடி வரை அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.