Published:Updated:

`சீதா' மிருணாள் தாகூர் - கலர் கலர் காஸ்ட்யூமில் `சீதா ராமம்' பட நடிகை! | போட்டோ ஆல்பம்

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் மிருணாள் தாகூர் `சீதா ராமம்' படம் மூலம் தெலுங்குக்கும் வந்துள்ளார். சீதாவாக ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளையடித்தவரின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோ ஆல்பம் இதோ...