ஸ்ருதிஹாசன்

ட்விட்டரில் பிரபலமாக இருந்தாலும், கமல் பொண்ணு ஸ்ருதியின் சீக்ரெட் பக்கங்கள் எல்லாம் இன்ஸ்டாதான். 86 லட்சம் ஃபாலோயர்களோடு இன்ஸ்டா ராணியாகத் திகழ்கிறார் ஸ்ருதி. சக இருதயருடன் அமெரிக்காவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது முதல் ரஹ்மானைச் சந்தித்து இசை மீட்டுவது வரை எல்லாமே இன்ஸ்டாவில் தான். இன்ஸ்டா ஸ்டோரிகளில் அவர் செய்வது இன்னும் அதகளம்.

ஹன்சிகா

விழாக்களுக்குச் செல்லும் புகைப்படங்களில் இருந்து செல்லப் பிராணிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது வரை ஹன்சிகாவுக்கு எல்லாமே இன்ஸ்டா தான். 28 லட்சம் ஃபாலோயர்களிடம், தன் அப்டேட்ஸைப் பகிர்ந்து
கொள்கிறார் ஹன்ஸ். தன் நாய்க்குட்டிக்கு பர்த்டே கொண்டாடியது ஹன்ஸின் லேட்டஸ்ட் இன்ஸ் ஸ்பெஷல்.

பார்வதி

கேரளத்துப் பெண் பார்வதிக்கு இன்ஸ்டாவும் மற்றுமொரு புரட்சிக்கான இடமே. மலைகளில் ட்ரக்கிங், காடுகளில் வாக்கிங் என வேறு உலகத்தை சொல்கிறது பார்வதியின் இன்ஸ்டா. 11 லட்சம் ஃபாலோயர்கள், அவர் அடிக்கடி அப்டேட்டும் அவரது வித்தியாசமான ஹேர்ஸ்டைல்களின் ரசிகர்கள்.

எமி ஜாக்ஸன்

சிட்டி ரோபோவின் செல்லமான எமி ஜாக்சனைப் பற்றி அறிந்துகொள்ள விக்கிப்பீடியாவைவிட அவரது இன்ஸ்டா பக்கமே பெஸ்ட். 55 லட்சம் ஃபாலோயர்களுக்கு, 2.0 முதல் அவர் நடிக்கும் சூப்பர்கேர்ள் ஃபேன்டஸி தொடர்வரை எல்லா அப்டேட்ஸையும் அள்ளித் தருகிறார். பயணம், போட்டோஷூட் என அன்லிமிட்டட் டைம்பாஸாக இருக்கிறது இவரது இன்ஸ்.

தொகுப்பு : கார்த்தி