Published:Updated:

விகடன் விருது விழாவில் த்ரிஷா சொன்ன அந்தப் பேட்டி… `அப்பப்போ’ ஆச்சர்யங்கள்!

த்ரிஷா
News
த்ரிஷா

VIKATAN20 <- இந்த சீக்ரெட் referral கோடை பயன்படுத்தி APPAPPO ஆண்ட்ராய்ட் ஆப்பை இன்ஸ்டால் செய்தால் கூடுதலாக ரூ.20 மதிப்புள்ள ரீடிங் கிரெடிட்ஸ் இலவசம்!

ப்பப்போ அப்ளிகேஷனில் பெண்கள் தொடர்பான கட்டுரைகளில், கீழே இருக்கும் நான்கு கட்டுரைகளும் இந்த வாரம் செம்ம ரீச்!

த்ரிஷா
த்ரிஷா

மிஸ் சென்னை 99 - த்ரிஷா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனது முதல் பேட்டி 1999-ல் ஆனந்த விகடனில்தான் வெளியானதாக விகடன் சினிமா விருது நிகழ்ச்சியில் த்ரிஷா, முகம் முழுவதும் பூரிப்புடன் கூற, இன்னொரு பக்கம் அந்தக் கட்டுரைக்கு அப்பப்போவில் ‘சர்ச்’ அதிகரித்தது. நல்லவேளையாக முன்பே அந்தக் கட்டுரையை பதிவு செய்திருந்தது அப்பப்போ டீம்!

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

கதை சொல்வதில் என் அண்ணா ஸ்பெஷலிஸ்ட்! - ஜெயஸ்ரீ

விஜய் சேதுபதியின் தங்கை ஜெயஶ்ரீயின் பேட்டி, அப்பப்போவில் எப்போதும் ஷேரிங்கிலேயே இருக்கும். விஜய் சேதுபதி நல்ல கதைகளைத் தேர்வு செய்யும் பக்குவத்துக்கு சின்ன வயதிலிருந்தே அவரிடம் இருக்கும் ஒரு நல்ல பழக்கம்தான் காரணமாம்!

லட்சுமி ரவிச்சந்தர்
லட்சுமி ரவிச்சந்தர்

குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!

லட்சுமி ரவிச்சந்தர். அனிருத்தின் அம்மா. அனிருத்தும், அவருடைய அக்கா வைஷ்ணவி ரவிச்சந்தர் வாசுவும் தங்களுடைய அம்மாவைப் பற்றி அவள் விகடனில் அன்னையர் தின சர்ப்ரைஸாக பகிர்ந்துகொண்ட விஷயங்கள் செம இன்ட்ரஸ்டிங்க். முக்கியமாக, கடும் வேலைப்பளுவையும் தாண்டி தன்னை அவர் எப்படி பார்த்துக்கொண்டார் என்று வைஷ்ணவி சொல்லும் விஷயங்கள் எல்லாம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய விஷயம்!

அமுதா ஐ.ஏ.எஸ்
அமுதா ஐ.ஏ.எஸ்

என் உலகம் சுவாரஸ்யமானது - அமுதா ஐ.ஏ.எஸ்

தினமும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கவே, தனியாக நேரம் ஒதுக்குபவர் அமுதா ஐ.ஏ.எஸ். தன் சிவில் சர்வீஸ் பணியின் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஜெயலலிதா இவர்மீது தனி அன்பு வைத்திருந்தார். இவர் ‘அப்பப்போ’வில் சொல்லும் விஷயங்கள் நமக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்!

விகடன் வாசகர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்!

VIKATAN20 <- இந்த சீக்ரெட் referral கோடை பயன்படுத்தி APPAPPO ஆண்ட்ராய்ட் ஆப்பை இன்ஸ்டால் செய்தால் கூடுதலாக ரூ.20 மதிப்புள்ள ரீடிங் கிரெடிட்ஸ் இலவசம்!

APPAPPO ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள்! -> http://bit.ly/2R6vOUi