Published:Updated:

இசையமைப்பாளர் ஜே.வி.ராகவலு காலமானார்

Vikatan Correspondent
இசையமைப்பாளர் ஜே.வி.ராகவலு  காலமானார்
இசையமைப்பாளர் ஜே.வி.ராகவலு காலமானார்
இசையமைப்பாளர் ஜே.வி.ராகவலு  காலமானார்

பிரபல இசையமைப்பாளர் ஜே.வி.ராகவலு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 74.

உடல் நலக்குறைவால் இருந்த ராகவேலு, ராஜமுந்திரியில் உள்ள வீட்டில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

##~~##
தமிழ், தெலுங்கு, மராத்தி உள்பட 200 படங்களுக்கு ராகவலு இசையமைத்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.