Published:Updated:

குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban

#AskParthiban

உங்கள் கேள்விகளை கீழிருக்கும் ஃபார்மில் உங்கள் தகவல்களுடன் பதிவு செய்யுங்கள்.

குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban

உங்கள் கேள்விகளை கீழிருக்கும் ஃபார்மில் உங்கள் தகவல்களுடன் பதிவு செய்யுங்கள்.

Published:Updated:
#AskParthiban

என்ன கேட்கலாம்? என்பதையே கூட கேட்கலாம். பதில் சொல்வார். சொல் `வார்' புரிவார், ஆர் பார்த்தி-பன்-முகக்கலைஞன். உங்களிடம் கேட்பதற்கு 1000 இருக்கலாம். 1/1000 பற்றியும் இருக்கலாம். வினாவைத் தட்டுங்கள், விடைகள் இறக்கப்படும்!

`ஒத்த செருப்பு இங்கே இருக்கு. இன்னொரு செருப்பு எங்கே?' என குண்டக்க மண்டக்க கேள்விகள் தோன்றினாலும் சரி, `குண்டக்க மண்டக்க' பற்றியே தோன்றினாலும் சரி! குழிப்பணியாரம் போல் பதில்பணியாரம் சுட்டுத்தர சொல் With the Gun காத்திருக்கிறார்.

கோடிட்ட இடங்களை நிரப்புக, பொருத்துக, பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க என கேள்விகளை அடுக்குங்கள். அதில் சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து, அடி பிறழாமல் பதில் எழுத காத்திருக்கிறார் ஆர். பார்த்திபன்.

ஆண்Line பெண்Line Thought com
ஆண்Line பெண்Line Thought com

ஆர் பார்த்திபனிடம் `யார் பார்த்திபன்' என்றும் கேட்கலாம், `பார்த்திபன் யார்' என்றும் கேட்கலாம். உள்ளே, வெளியே, `உள்ளே வெளியே' என்ன வேணாலும் கேட்கலாம். With the Fun பதில் சொல்கிறார் பார்த்திபன்.

அவர் இயக்கிய படங்கள், இயக்க நினைத்தப் படங்கள்? இந்தப் படத்தில் ஏன் இந்த நடிகை, அந்தப் படத்தில் இப்படி ஒரு சீன் ஏன் எனத்தொடங்கி சினிமாவுக்கு கதை, திரைக்கதை எழுதுவது எப்படி, இயக்குநருக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி என அத்தனையையும் கேட்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடன் வாசகர்களின் ’குண்டக்க மண்டக்க’ கேள்விகளுக்கு பதிலளிக்க வருகிறார் 'ஒத்த செருப்பு' நாயகன்! கேள்வியை பதிவு செய்ய,...

Posted by Vikatan EMagazine on Friday, May 29, 2020

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இந்த ஃபார்மில் உங்கள் தகவல்களுடன் பதிவு செய்யுங்கள்.