Published:Updated:

``செல்வா என்னைவிட 10 வயசு பெரியவர்; அது தெரிஞ்சதும் கல்யாணம் வேண்டாம்னு..!" - Actress Roja Reveals

`செம்பருத்தி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை Roja -வுக்கும் அந்தப் படத்தின் இயக்குநர் R.K.Selvamani-க்கும் இடையே காதல் மலர்ந்தது. 11 வருடங்கள் காதலித்து, பெரிய போராட்டத்துக்குப் பிறகு, திருமணம் செய்துகொண்டனர். தங்களின் சுவாரஸ்யமான காதல் கதையை இருவரும் பகிர்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism