Published:Updated:

`ஹீரோயின்ஸ்க்கு மரியாதை; முதல்ல அந்தப் புரட்சி செய்ததே நான்தான்!' - பானுமதி.! #AppExclusive

P. Bhanumathi
News
P. Bhanumathi
Vikatan

“இப்போ எடுக்கிற லவ் ஸீன் எல்லாம் பாத்தா கண்ணு சுத்தறது” 1985ல் சினிமா அனுபவம் பற்றிய பானுமதியின் சுவாரஸ்ய பதிவு...

 இதுவரையில் தான் நடித்த படங்களிலிருந்து முக்கிய காட்சிகளைத் தொகுத்து, 'மலரும் நினைவுகள்' மாதிரி ஒரு படமாகத் தயாரித்து தணிக்கைக்கு அனுப்பியுள்ளார் டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா. அண்மையில் எழும்பூர் அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில், 'எனது திரையுலக அனுபவம்' என்ற தலைப்பில் பழைய அனுபவங்களாக இருந்தாலும், சுடச் சுடப் பேசினார் பானுமதி: "நான் நடிக்க வந்து 46 வருஷம் ஆகுது. எங்கப்பாவோட இன்ட்ரஸ்ட், எனக்கிருந்த மியூசிக் இன்ட்ரஸ்ட்டாலதான் நான் சினிமாவுக்கே வந்தேன்.

நான் 39, 40-ல்தான் இந்த ஃபீல்டுக்கு வந்தேன்... முதல் படம் 'வரவிக்ரம்' தெலுங்குல. அப்போ எங்கப்பாவோட நண்பர் சீ. புல்லய்யா, எங்கப்பா கிட்ட வந்து என்ன நடிக்கக் கூப்பிட்டார். அந்தப் படத்துல நிறைய பாட்டு இருக்குன்னு சொன்னர்.

எங்கப்பா சங்கீதப் பைத்தியம். 'கச்சேரி பண்ணா ஒரு ஊர்லதான் கேக்க முடியும். ஆனா, சினிமாவில பாடினா எல்லாரும் கேக்க முடியுமே'ன்னு சினிமாவில நடிக்கறதுக்கு என்னை கல்கத்தாவுக்கு அழைச்சிக்கிட்டுப் போனாரு. 

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP