Published:Updated:

டிக் டாக் ஸ்டார் @sankarykandesh #TopTamilTikTokers

துரை.நாகராஜன்

டாப் டிக் டாக் ஸ்டார்ஸ்

sankarykandesh
sankarykandesh

டிக்டாக்கில் இவரது பெயர் sankarykandesh. குறும்பு, காமெடி, காதல் என கலந்து கட்டி அடித்து வரும் இவரது வீடியோக்கள் அதிகமானோரால் விரும்பி பார்க்கப்படுகிறது. இவரை 81,300 பேர் பின் தொடர்கின்றனர். வீடியோவுக்கு ஏற்ற உடைகள், இடம் அனைத்தையும் தேர்வு செய்யும் இவர், 3,19,400 லைக்ஸ்களை அள்ளியிருக்கிறார். தான் வெளியிடும் மெலடி மெட்டுக்கள் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகிறது என்று தெரிந்து அதிலேயே பயணிக்கிறார். இதுதவிர, குரலில் பாடியும் வீடியோ வெளியிடுகிறார், சங்கரி. இவரது முகபாவனைகளுக்கும், குரலுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

டிக் டாக்கில் இருக்கும் பிற தமிழ் பிரபலங்கள்

@deepika_v_

@kokikuttyammukutty

@powlenjessy

@hazelshiny20

உங்களுக்குப் பிடித்த டிக்டாக் பிரபலத்தின் ஐடியை கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்!