Published:Updated:

டிக் டாக் ஸ்டார் @rithirithi4 #TopTamilTikTokers

துரை.நாகராஜன்

டிக்டாக்கில் கலக்குபவர்கள்

ரிதி
ரிதி

டிக்டாக்கில் இவரின் பெயர் ரிதி (rithirithi4). கோவையைச் சேர்ந்த இவரை 5,51,800 நபர்கள் பின்பற்றுகின்றனர். 7.9 மில்லியன் பேர் இவரது வீடியோக்களை விரும்பியிருக்கிறார்கள். ஒரே உடையில் ஐந்து வீடியோக்களுக்கு மேல் அப்லோட் செய்பவர். டிக்டாக்கில் எப்போதும் சந்தோஷமான பாடல்களை மட்டும் டப்ஸ்மாஷ் செய்து வரும் இவர், தன் தங்கையுடன் இணைந்து குறும்புத்தனமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சந்தோஷமான இவரது டப்ஸ்மாஷ்க்கு ரசிகர்கள் ஏராளம். மேக்கப் இல்லாமலும் தைரியமாக வீடியோக்களை அப்லோட் செய்கிறார். தன்னுடைய பளிச் உடைகள் பாடல்களுக்கு ஏற்ற வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது தன்னுடைய பாணியாக வைத்திருக்கிறார்.