Published:Updated:

டிக் டாக் ஸ்டார் @sweetdolly123 #TopTamilTikTokers

sweetdolly
sweetdolly

டாப் டிக் டாக் ஸ்டார்ஸ்

டிக்டாக்கில் இவரது பெயர் sweetdolly123. சோகம், காமெடி, குறும்பு, ரொமான்டிக் என ஆல் ஏரியாவிலும் தான் கில்லி என்பதை வீடியோக்கள் மூலம் நிரூபித்திருக்கிறார். பெரும்பாலான வீடியோக்களைத் தனது வீட்டில் இருந்தவாரே டப்ஸ்மாஷ் செய்கிறார். டப்ஸ்மாஷ் செய்யும்போது, இசைக்கேற்ற முகபாவனைகளால் அசத்தும் இவரை 1,11,300 நபர்கள் பின்பற்றுகின்றனர். தான் வெளியிட்ட வீடியோக்களுக்கு இதுவரை 1 மில்லியன் லைக்ஸை அள்ளியிருக்கிறார், அம்மணி. புன்னகையும் இவரது கண்களும்தான் இவரது பிளஸ். ஒவ்வொரு வீடியோவுக்கும் காஸ்ட்யூம், மேக்கப், நகைகள் என மெனக்கெடல் இவரது ஸ்டைல். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை அப்லோடு செய்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு