Published:Updated:

டிக் டாக் ஸ்டார் @divyajoo #TopTamilTikTokers

துரை.நாகராஜன்

டாப் டிக்டாக் ஸ்டார்ஸ்

@dhivyajoo
@dhivyajoo

டிக்டாக்கில் இவரது பெயர் divyajoo. இவர், தீவிர தளபதி ரசிகை. பக்கத்து வீட்டுப் பெண் போன்ற முகம் இவரது மிகப்பெரிய பிளஸ். அதனாலேயே இவரது வீடியோக்கள் அதிகமானோரால் பார்க்கப்படுகிறது. இடத்திற்குத் தகுந்தாற்போல உடைகள் தேர்வு செய்வதில் கில்லாடி. காமெடி செய்யப்போய், தான் கலாய் வாங்குவது, சமூக கருத்து வீடியோக்களைப் பகிர்வது, ரொமான்டிக் வீடியோக்கள் எனப் பல ஏரியாக்களில் ரவுண்டுகட்டி அடிக்கிறார். கிட்டத்தட்ட 150 வீடியோக்களை அப்லோடு செய்திருக்கும் இவரை 1,12,200 நபர்கள் பின்பற்றுகின்றனர். தான் அப்லோடு செய்த வீடியோக்களுக்கு 8,52,500 லட்சம் லைக்ஸ் குவிந்திருக்கின்றன. இவர் 130 பேரை பின்தொடர்கிறார்.