Published:Updated:

டிக் டாக் ஸ்டார் @grsbhuvana #TopTamilTikTokers

துரை.நாகராஜன்

டாப் டிக்டாக் ஸ்டார்ஸ்

grsbhuvana
grsbhuvana

டிக்டாக்கில் இவரது பெயர் grsbhuvana. இவர் ஒரு பழைமை விரும்பி. தான் வெளியிடும் பாடல்களில் பெரும்பாலும் 80-களில் வெளிவந்த பாட்டுகள்தான். பெரும்பாலான பாட்டுகளை மெலோடியாகவே தேர்வுசெய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவர் மருத்துவம் படித்திருக்கிறார். ஆனால், கணவருடன் செட்டில் ஆன பின்னர் தையல் வேலை செய்துவருகிறார். தையல் வேலை செய்வதால், இவரது உடைகளும் வீடியோவை அழகுபடுத்துகின்றன. இவரது சிரிப்புதான் பிளஸ். இவரை 3,38,700 நபர்கள் பின்பற்றிவருகின்றனர். இவர், 172 நபர்களைப் பின்தொடர்கிறார். இவரது வீடியோக்களுக்கு நபர்கள் கொடுத்த லைக்ஸின் எண்ணிக்கை 15.7 மில்லியன். அவ்வப்போது சமூக கருத்துகளையும் பகிர்ந்துவருகிறார்.உங்களுக்குப் பிடித்த டிக்டாக் பிரபலத்தின் ஐடியை கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்!

டிக் டாக்கில் இருக்கும் பிற தமிழ் பிரபலங்கள்

@deepika_v_

@kokikuttyammukutty

@powlenjessy

@hazelshiny20

உங்களுக்குப் பிடித்த டிக்டாக் பிரபலத்தின் ஐடியை கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்!