Published:Updated:

டிக் டாக் ஸ்டார் @kokikuttyammukutty #TopTamilTikTokers

ammukutty
ammukutty

டாப் டிக் டாக் ஸ்டார்ஸ்

டிக்டாக்கில் இவரது பெயர் kokikuttyammukutty. இவரது வீடியோக்களின் எண்ணிக்கை மொத்தம் 80-க்குள்தான் இருக்கும். பக்கத்துவீட்டுப் பெண் போன்ற முகமும், மெல்லிய புன்னகையும் இவரது பிளஸ். இவரை 20,200 பேர் பின்பற்றுகின்றனர். அவ்வப்போது தனது தோழிகளுடன் டப்ஸ்மாஷ் செய்து வருகிறார். சாப்பிடுவது, கடைக்கு ஷாப்பிங் போகும்போது என வீடியோக்களை எடுத்து வெளியிடுகிறார். தன் மனதில் பட்டதை செய்து வரும் இவர், டிக்டாக்கிற்கு புதிதாக என்ட்ரி ஆனவர். என்ட்ரி ஆன தொடக்கத்திலேயே, இவரது வீடியோக்களுக்கு குவிந்த லைக்ஸ்களின் எண்ணிக்கை 37,600. தனது பங்குக்கு 79 பேரை பின்பற்றுகிறார்.

உங்களுக்குப் பிடித்த டிக்டாக் பிரபலத்தின் ஐடியை கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்!

அடுத்த கட்டுரைக்கு