Published:Updated:

டிக் டாக் ஸ்டார் @user51275310 #TopTamilTikTokers

துரை.நாகராஜன்

டாப் டிக் டாக் ஸ்டார்ஸ்

user51275310
user51275310

டிக்டாக்கில் இவரது பெயர் user51275310. எமோஷனல் வீடியோக்களில் இவர் கில்லாடி. அதேநேரம் காமெடி, ரொமான்டிக் வீடியோக்களிலும் அசத்தி வருகிறார். அசத்தும் புன்னகையோடு வீடியோக்கள் கொடுத்து வரும் இவரை 55,600 நபர்கள் பின்பற்றுகின்றனர். இதுவரை இவரது வீடியோக்களுக்கு வந்த மொத்த லைக்ஸ் 1.8 மில்லியன். நடிப்புக்கு நிறம் முக்கியமல்ல, என்பதை தாரக மந்திரமாக கொண்டு டப்ஸ்மாஷ் செய்து வருகிறார். வெறும் முகபாவனை மட்டுமில்லாமல் நடனத்திலும் அசத்தி வருகிறார்.

டிக் டாக்கில் இருக்கும் பிற தமிழ் பிரபலங்கள்

@deepika_v_

@kokikuttyammukutty

@powlenjessy

@hazelshiny20

உங்களுக்குப் பிடித்த டிக்டாக் பிரபலத்தின் ஐடியை கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்!