Published:Updated:

டிக் டாக் ஸ்டார் @powlenjessy #TopTamilTikTokers

துரை.நாகராஜன்

டாப் டிக் டாக் ஸ்டார்ஸ்

powlenjessy
powlenjessy

டிக்டாக்கில் இவரது பெயர் pawlenjessy. பழைய மற்றும் புதிய பாடல்கள் என அனைத்து தரப்பு வீடியோக்களையும் வெளியிடுகிறார். ரொமான்டிக், காமெடி, சோகம் என கலந்து கட்டி அடிக்கும் இவர், தனியாக மட்டுமே வருகிறார். இவர் புதிதாக ஏகாலி, கல்கி என இரண்டு சினிமாக்களில் நடித்து வருகிறார். மாடர்ன் மற்றும் குடும்பப்பாங்கு என இரண்டு விதமான கெட்டப்களிலும் கனக்கச்சிதமாக பொருந்திப்போகிறார். டிக்டாக்கில் இவரை மொத்தம் 2,06,800 பேர் பின் தொடர்கின்றனர். இவரின் மொத்த வீடியோக்களுக்கு கிடைத்த லைக்ஸ்கள் 2 மில்லியன். இவர் 587 பேரை டிக்டாக்கில் பின்தொடர்கிறார்.