Published:Updated:

டிக்டாக் ஸ்டார் @deepika_v_ #TopTamilTikTokers

மு.ராஜேஷ்

டாப் டிக் டாக் ஸ்டார்ஸ்

deepika_v_
deepika_v_

தீபிகாவை டிக்டாக்கில் வலம் வரும் பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும். டிக்டாக்கில் 500K ஃபாலோவர்களை வைத்திருக்கும் இவரது யூசர் நேம் @deepika_v_ . இவரது வீடியோக்களுக்கு இதுவரையில் 5 மில்லியன் லைக்குகள் கிடைத்திருக்க்கின்றன. கல்லூரிப் படிப்பை அண்மையில் முடித்த இவர் தற்போது பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். டிக்டாக் வீடியோவில் இவரது ஃபெர்பாமன்ஸ்களைப் பார்த்துவிட்டு ஷார்ட் ஃபிலிம் வாய்ப்புகளும் தேடி வந்திருக்கின்றன. அதைத் தவிர ஆல்பம்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். படிப்பு, நடிப்பு மட்டுமல்ல தீபிகாவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் உண்டு. இவர் நேஷனல் லெவல் டேபிள் டென்னிஸ் பிளேயரும் கூட. தீவிர அஜீத் ரசிகரான தீபிகா Ak என இடது கையில் பச்சை குத்தியிருக்கிறார்.

உங்களுக்குப் பிடித்த டிக்டாக் பிரபலத்தின் ஐடியை கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்!