Published:Updated:

#Vijay65 படத்தை யார் இயக்கலாம்? மக்களின் சாய்ஸ் யார்? #VikatanPollResults

விஜய் | #Vijay65
விஜய் | #Vijay65

#Vijay65 படத்துக்கு நடிகர் விஜய் தற்போது 4 இயக்குநர்களிடம் கதைகேட்டு ஓகே சொல்லி வைத்திருக்கிறார். இதில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் முன்னிலையில் இருக்கும் நிலையில் விகடன் வாசகர்களின் சாய்ஸ் யார்? #VikatanPollResults

திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகத் தயாராகி வருகிறது. சமீபத்தில் அதன் டீஸர் வெளியானது. இதனிடையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. #Vijay65 படத்தை யார் இயக்குவார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் விலகிக்கொண்ட நிலையில், தற்போது வேறுசில இயக்குநர்களின் பெயர்கள் முன்னிலையில் இருக்கின்றன.

இதில் மக்களின் சாய்ஸ் யார்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்

Vijay 65 | Vikatan Poll
Vijay 65 | Vikatan Poll
Vijay 65 | Vikatan Poll
Vijay 65 | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Vijay 65 | Vikatan Poll
Vijay 65 | Vikatan Poll
Vijay 65 | Vikatan Poll
Vijay 65 | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Vijay 65 | Vikatan Poll
Vijay 65 | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்...
அடுத்த கட்டுரைக்கு