Published:Updated:

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 - வெற்றிபெற்ற வாசகர்கள் பாஸ் பெறுவதற்கான நடைமுறை!

Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019

ஒவ்வொரு பிரிவிலும் விகடன் வெற்றியாளரைக் கணித்து, அசத்தல் ஸ்லோகன் ஒன்றையும் பூர்த்தி செய்த வாசகர்கள், விருது நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். அவர்களின் விவரங்கள்...

முதன்முறையாக விகடன் விருதுக்காகப் பரிந்துரைப் பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டு அதில் விகடன் விமர்சனக் குழு தேர்ந்தெடுக்கும் வெற்றியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று வாசகர்களான உங்களைக் கணிக்கச் சொல்லியிருந்தோம். துல்லியமாகக் கணிக்கும் வாசகர்களுக்கு விழா நிகழ்வுக்கான பாஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தோம்.

பேரார்வத்துடன் லட்சக்கணக்கான போட்டியாளர்கள் தங்களின் கணிப்புகளையும் 'நச்' ஸ்லோகனையும் பதிவு செய்திருந்தனர். மிக அதிக கணிப்புகளைப் பதிவு செய்தவர்களின் அடிப்படையில், முதல் 50 இடங்களைப் பிடித்த வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றியாளர்கள் விழாவுக்கான பாஸை பெறுவது குறித்து SMS ஒன்று அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதை வைத்து பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பாஸை பெற்றுக்கொள்ளலாம். விழாவில் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறான் விகடன்!

ஜனவரி 11, சனிக்கிழமை | மாலை 5 மணி முதல்

சென்னை டிரேட் சென்டர், நந்தம்பாக்கம், சென்னை - 600089

சினிமா விருதுகள்
சினிமா விருதுகள்

வெற்றியாளர்களின் பெயர்கள் இதோ…

  1. முரளி

  2. சிவகுமார்

  3. பிரவீன்

  4. ஆனந்த் நித்தி

  5. M.பூங்கனல்

  6. தமிழினியாள்

  7. தங்கராஜ்

  8. முரளிதரன்

  9. சிவராஜா

  10. ராஜ ராஜன்

  11. J.கபில்

  12. ஆஷிக்

  13. குணசீலன்

  14. அகிலன்

  15. கயல்

  16. சபரி சிவா

  17. மகேஷ்

  18. கபில் குமரன் ராஜ்

  19. சங்கீதா

  20. நயினா முகமத்

  21. மூர்த்தி சுந்தர்

  22. வசந்த் சூர்யா

  23. பாலாஜி குரு ராஜன்

  24. பாராங்குசம் இந்துஜா

  25. மோஹன்

  26. குமார் சசி

  27. சாஹுல் ஹமீது

  28. S.K.வனஜா

  29. ராஜ் ஹரி

  30. குமரன் சங்கர்

  31. சுரேஷ் குமார்

  32. குமார் பிரதீப்

  33. G.சந்தானம்

  34. S.கணேஷ்

  35. S.V.விக்னேஷ்

  36. சரத்குமார்

  37. செழியன்

  38. செந்தில்குமார்

  39. J.G.குணா

  40. P.கார்த்திக்

  41. தாணுசந்தன்

  42. குமார் சதீஷ்

  43. சண்முகம் குப்புசாமி

  44. பிரவீன் குமார்

  45. ஜியாவுதீன்

  46. S.கார்த்திக்

  47. அருண்

  48. யாழினி

  49. கௌதம சித்தார்த்தன்

  50. ஹரி வெங்கடேசன்

வெற்றியாளர்கள் கவனத்திற்கு…

  • வெற்றியாளர்கள் அனைவருக்கும் விருது நிகழ்வுக்கான பாஸ் தொடர்பாக SMS ஒன்று வந்திருக்கும். அதை விருது நடைபெறும் இடத்தில் காண்பித்து பாஸை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

  • ஒரு வெற்றியாளருக்கு 2 பாஸ்கள் மட்டுமே அளிக்கப்படும். எனவே, வெற்றியாளர் தங்களுடன் ஒருவரை மட்டும் அழைத்து வரலாம். தரப்பட்ட பாஸ்களை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது.

  • மாலை 6 மணிக்குள் விழா நடைபெறும் அரங்குக்கு வந்து உங்களின் பாஸ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 'லிமிடெட் சீட்ஸ்' என்பதால் தாமதமாக வருபவர்களுக்கு பாஸ் கிடைக்காமல் போகலாம்.

  • உங்களின் போக்குவரத்துச் செலவுக்கு நீங்களே பொறுப்பு. விழா முடிந்து திரும்பச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் உங்களின் பொறுப்பே!

*நிகழ்ச்சிக்கு இடையே 'Refreshments' வழங்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு