Jurassic Park பட காட்சிக்கு டிக்கெட் வெல்லும் வாய்ப்பு! (சென்னையில் ஷோ)

Jurassic Park பட காட்சிக்கு டிக்கெட் வெல்லும் வாய்ப்பு! (சென்னையில் ஷோ)

சிறு வயது முதல் எல்லோருக்கும் பரிட்சையமான ஒரு விஷயம் ஜுராஸிக் பார்க். பள்ளி நாட்களில் பென்சில் பாக்ஸ், ரைட்டிங் பேட் என எல்லாவற்றிலும் டைனோசர்கள் நிரம்பி இருக்கும். என்னதான டைனோசர்கள் அழிந்து பல காலம் ஆகிவிட்டாலும், ஹாலிவுட்டில் அவை இன்னும் வசூல் அள்ளிக்கொண்டு தான் இருக்கின்றன.

இந்த வாரம், வேங்கை மவன் காலாவுடன்,  ஜுராஸிக் பார்க் படங்களின் ஐந்தாம் பாகமும் வெளியாகி இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஒரு காட்சிக்கான இரண்டு டிக்கெட்டுகளை பெற, நீங்கள் செய்ய வேண்டியது இது தான். கீழே இருக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து, டிக்கெட்டுகளை வெல்லுங்கள். ஜுராஸிக் பார்க்கில் சந்திப்போம். 

 

 

 

Terms and Conditions

* Winner must bring the email sent from vikatan along with a Valid ID Proof to collect tickets

* Two tickets will be provided to each winner.
* Show timing: 12 pm on 10.06.2018. Ticket collection will be closed well in advance. 

* Ticket Encashing, Parking and refreshment charges will not be entertained

* Winners will be picked by random draw of lots

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!