87வது ஆஸ்கர் விருது: வெற்றியாளர்கள் பட்டியல்! | Oscar Winner List, bird man, boyhood, the theory of everything

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (23/02/2015)

கடைசி தொடர்பு:11:32 (23/02/2015)

87வது ஆஸ்கர் விருது: வெற்றியாளர்கள் பட்டியல்!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில்  87-வது ஆஸ்கர் விருது வழங்கும்விழா நடைபெறுகிறது. இதில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த திரைக்கதை என 4 விருதுகளை தட்டியுள்ளது ‘பெர்ட் மேன் ‘ படம் .

 87வது ஆஸ்கர் விருதுகள் வெற்றியாளர்களின் முழு விபரம்: 

சிறந்த துணை நடிகர் :

ஜே.கே.சிம்மன்ஸ்- விப்லாஷ் 

சிறந்த உடை அலங்காரம்: 

த க்ராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல்

த க்ராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த வேற்றுமொழி படம்:

இடா

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்:

த ஃபோன் கால்

சிறந்த ஒலிக்கலவை

விப்லாஷ்

சிறந்த ஒலிப்பதிவு

அமெரிக்கன் ஸ்னிப்பர்

சிறந்த துணை நடிகை

பாட்ரீசியா ஆர்க்யுட்டே- ’பாய் ஹூட்’ 

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்:

இண்டர்ஸ்டெல்லர் 

சிறந்த அனிமேஷன் குறும்படம்: 

ஃபியஸ்ட்

சிறந்த அனிமேஷன் படம் 

பிக் ஹீரோ 6

சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன்

த க்ராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த ஒளிப்பதிவு 

பேர்ட் மேன் 

சிறந்த எடிட்டிங் 

விப்லாஷ்

சிறந்த ஆவணப்படம் 

சிட்டிசன்ஃபோர்

சிறந்த பாடல்:

க்ளோரி - செல்மா 

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்

புடாபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த திரைக்கதை

பேர்ட்மேன் 

சிறந்த அடாப்டட் திரைக்கதை: 

த இமிடேஷன் கேம்

சிறந்த இயக்குநர்:

அலிஜாண்டோ கோன்ஸாலெஸ் இனார்ரிது - பேர்ட் மேன்

சிறந்த நடிகர் 

எட்டி ரெட்மெய்னி - த தியேரி ஆஃப் எவ்ரிதிங்

சிறந்த நடிகை:

ஜூலியன் மூர் - ஸ்டில் அலைஸ்

சிறந்த படம்: 

பேர்ட் மேன் 

மேலும் விரிவாக படிக்க: http://cinema.vikatan.com/articles/news/8/8949

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்