உலகை கலக்கும் ஏஞ்சல்! | world earning Angel Cinderella!

வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (11/04/2015)

கடைசி தொடர்பு:10:53 (13/04/2015)

உலகை கலக்கும் ஏஞ்சல்!

நம் ஊரில், படத்தின் கதை சிறிது கசிந்தாலே டரியல் ஆகிவிடுவார்கள். ஆனால், சிண்ரெல்லா கதையை மட்டுமே வைத்து மீண்டும் சாதித்துள்ளது வால்ட் டிஸ்னி. அதுவும் கொஞ்ச நஞ்சம் அல்ல... 336 மில்லியன் டாலர் குவித்துள்ளது.

'இந்த வருடம் இந்தப் படம்தான் அதிக கலெக்ஷன் குவித்தது’ என்கிறது டிஸ்னி வட்டாராம். 1950-ம் ஆண்டிலேயே இந்தக் கதையைப் படமாக்கி வென்றது டிஸ்னி. இப்போது 60 ஆண்டுகள் தாண்டிவிட்டதால் டிஸ்னியின் அனிமேஷனல் டச், லில்லி ஜேம்ஸ் நடிப்பு...

என குட்டிக் குட்டி மாற்றங்களுடன் திரையைத் தொட்டாலும், இன்னும் இந்தக் கதையின் ஹிட் ராசி விடவே இல்லை. என்னதான் சொல்லுங்கப்பா கதை பழசுதான் ஆனா மேக்கிங் புதுசாச்சே.. உலக ஏஞ்சல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்