வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (23/04/2015)

கடைசி தொடர்பு:18:33 (23/04/2015)

பைரைட்ஸ் ஆஃப் த கரிபியன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - உற்சாகத்தில் ரசிகர்கள்

உலக ரசிகர்களை ஈர்த்த  பைரைட்ஸ் ஆஃப் த கரிபியன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜோக்கிம் ரொன்னிங் மற்றும் எஸ்பென் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருகிறது “பைரைட்ஸ் ஆஃப் த கரிபியன்; டெட் மேன் டெல் நோ டேல்ஸ்”.

250 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் ஐந்தாவது பாகம் இது. ஜாக் ஸ்பேரோ கதாப்பாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் ஜானி டெப். அவரே இந்தப் படத்திலும் ஜாக் ஸ்பெரோவாக நடிக்கிறார். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜானி டெப்பை ஒரு தூணில் கட்டி வைத்தப்படி போஸ் கொடுத்திருக்கும் இந்த போஸ்டர் அடுத்தடுத்து சமுக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . 2017 ஜூலை 7ம் தேதி படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்