இதுதான் உங்க சுதந்திர தினமா?... | Is This A Independence Day?

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (14/07/2015)

கடைசி தொடர்பு:16:46 (14/07/2015)

இதுதான் உங்க சுதந்திர தினமா?...

ஜூலை 4 அன்று கொண்டாடப்பட்ட அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு தன் நண்பர்களுக்கு பார்ட்டி தந்திருக்கிறார் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்.

லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற பார்ட்டிக்கு டெய்லரின் பாய் ஃப்ரெண்ட் கெல்வின் ஹேரிஸ் வந்திருந்தார். முன்னாள் பாய் ஃப்ரெண்ட் ஜோ ஜோனாஸ் அவருடைய புது கேர்ள் ஃப்ரெண்டுடன் வந்திருந்தார்.

பார்ட்டிக்கு வந்தவர்களுக்குத் தன் கையால் சமைத்துப்போட்டிருக்கிறார் டெய்லர் ஸ்விஃப்ட். அனைவரும் நீலம் மற்றும் சிவப்பு நிறத் துண்டுகளுடன் டூ பீஸீல் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள். நல்லாக் கொண்டாடினீங்க சுதந்திர தினத்தை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்