இணையத்தைக் கலக்கும் இந்தியன் மினியன் வெர்ஷன் - சிறப்பு ஆல்பம்!

தனது குறும்பு சேட்டைகள், தவறாக உச்சரிக்கும் ஆங்கிலம், பசிக்கு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் என இந்த அனிமேஷன் மினியன்கள் கேரக்டர் உலகையே தனக்கு ரசிகர்களாக மாற்றியுள்ளன. பலரும் இந்த அனிமேஷன் கேரக்டர்களால் ஈர்க்கப்பட்டு ரிங் டோன், புரொஃபைல் புகைப்படங்கள், மொபைல் கவர்கள், திரைகள் , ஆண்ட்ராய்டு கேம்கள் என இந்த மினியன்களின் தீமைப் பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் ஐ டைவா என்ற இணையதளம் இந்தியர்களில் பிரபலமானவர்களை மினியன்களாக உருவாக்கியுள்ளனர். அதில், நரெந்திர மோடி, சல்மான் கான் , அமிதாப் பச்சன், கெஜ்ரிவால், அமீர்கான், கடைசியாக நமது சூப்பர் ஸ்டாரின் சிவாஜி மொட்ட பாஸ் என கற்பனையைத் தட்டிவிட்டுள்ளார்கள். 

சில சேம்பிள் புகைப்படங்கள்.. 

 

மேலும் இந்தியன் வெர்ஷன் மினியன் புகைப்படங்களைக் காண லின்கை அழுத்தவும்:

 https://www.vikatan.com/cinema/album.php?&a_id=4552

Do you like the story?

Please Appreciate the Author by clapping!