ஆடையின்றி செல்ஃபி...கிம் கர்தாஷியன் செய்த பரபரப்பு!

 ஒரு பக்கம் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் என இங்கே இருக்கும் இந்திய நடிகைகள் பயந்துகொண்டு இருக்கும் நிலையில் ஹாலிவுட்டிலோ இது அப்படியே உல்டாவாக இருக்கிறது. ஹாலிவுட்டின் ரியாலிட்டி நிகழ்ச்சி புகழ் கிம் கர்தாஷியன் மிகப்பெரிய நடிகை கூட அல்லாத நிலையில் ஹாலிவுட்டின் டாப் நடிகைகள் அளவிற்கு தினம் ஒரு சர்ச்சயை கிளப்பி வருகிறார். 

இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள கிம் தன்னைத் தானே ஆடையின்றி செல்ஃபி எடுத்து சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். இன்ஸ்ட்கிராம் எனப்படும் புகைப்பட பகிர்வு சமூக வலைதளத்தில் தான் கிம் எந்தவித போட்டோ ஷாப் வேலைகளும் செய்யாமல் அப்படியே ஆடையின்றி வெளியிட்டுள்ளார். 

பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் கிம்மோ எந்தவித அலட்டலும் இல்லாமல் ‘ முதலில் நான் ஒல்லியாக இருப்பதாக கூறினர் அதை பொய்யாக்கவே புகைப்படம் வெளியிட்டேன், இப்போது நான் குண்டாக இருப்பதாக கூறுகின்றன. அதை பொய்யாக்கவே இந்த புகைப்படம் என ஸ்டேட்டஸ் வேறு போட்டுள்ளார். நல்லா வருவ தாயி... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!