கிட்டத்தட்ட ஆடைகளின்றி காட்சி கொடுக்கும் நாயகிகளால் பரபரப்பு! | Rihana to came almost naked Costume.

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (24/10/2015)

கடைசி தொடர்பு:15:00 (24/10/2015)

கிட்டத்தட்ட ஆடைகளின்றி காட்சி கொடுக்கும் நாயகிகளால் பரபரப்பு!

பாப் பாடகி ரிஹானா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வெறும் வலை போன்ற ஆடைகளில் காட்சி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே கிளாமர் உடையில் காட்சி கொடுக்கும் ரிஹானா தற்போது இன்னும் அதிகமாக கிட்டத்தட்ட ஆடையின்றி வலை போன்ற உடையிலும் மேலும் மறைக்க வேண்டிய பாகங்களிலும் மெல்லிசான உள்ளாடைகள் அணிந்து ஒரு நிகழ்ச்சியில் தலை காட்டியுள்ளார்.

இதே போல் அமெரிக்க டாப் மாடலும், நடிகையுமான கெண்டால் ஜென்னர் உடைகள் முழுமையும் மறைத்துவிட்டு,  மறைக்க வேண்டிய பிரேதசங்களை வலைகளாக அணிந்து வர அதுவும் சர்ச்சையாகியுள்ளது.

தங்களைப்பற்றிய செய்திகள் எப்போதும் சுற்றலில் இருக்கவும், புகழுக்காகவும் சமீபகாலங்களாக நடிகைகள் இப்படி ஒரு யுக்தியைக் கையாளத் துவங்கியுள்ளனர் என்றே கூறவேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close