வீட்டை விற்கும் பிரபல நடிகர்!...காரணம் என்ன? | Tom Cruise is reportedly looking to sell his 4.95 million pounds worth estate

வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (30/12/2015)

கடைசி தொடர்பு:15:51 (30/12/2015)

வீட்டை விற்கும் பிரபல நடிகர்!...காரணம் என்ன?

பிரபல ஹாலிவுட் நடிகர் மிஷன் இம்பாசிபிள் நாயகன் டாம் குருஸ் 49.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள தனது வீட்டை விற்பனை செய்ய உள்ளார்.

தெற்கு லண்டனிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள இந்த எஸ்டேட்டை 2006இல் டாம் குருஸும் அவரது முன்னாள் மனைவி கேட்டி ஹோல்ம்ஸும் குறைந்த விலைக்கு வாங்கினர், ஆனால் தற்போது இதனை 5 மில்லியன் பவுண்ட்டுக்கு விற்க டாம் குருஸ் விருப்பமாக உள்ளார்.

14.2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த வீட்டில் ஆறு படுக்கை அறைகளும், எட்டு குளியல் அறைகளும் உள்ளதாம். பொதுவாகவே வீடு அவ்வளவு அழகாக இருக்கும், இதில் டாம் குருஸ் இருந்த வீடு என்றால் அதற்கு மதிப்பே தனி தான். 5 மில்லியன் பவுண்ட்ஸ் என்ன அதற்கும் மேலாகவே கொடுத்து அதை வாங்க டாம் குருஸின் ரசிகர்கள் பலரும் காத்திருப்பில் உள்ளனராம்.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close